Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 22 July 2019

கிளை செயலர்கள் கூட்டம்

Image result for meeting



நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள் கூட்டம்", 23.7.19, செவ்வாய்க்கிழமை, சரியாக மாலை 5 மணிக்கு, மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் தலைமையில் நடைபெறும்.

கிளை செயலர்கள், மாவட்ட மாநாடு நிதி விவரங்களுடன் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்