Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 20 February 2019

மூன்றாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் - ஆத்தூர் - 20.02.2019



20.02.2019 அன்று மூன்றாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் ஆத்தூர் தொலைபேசி நிலைய வாயிலில் நடைபெற்றது. காஷ்மீர் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களுக்கு முதலில் அஞ்சலி செலுத்துதப்பட்டு, பின்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.