Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 18 February 2019

வேலை நிறுத்த தயாரிப்பு சிறப்பு கூட்டம் - சேலம் - 13.02.2019


13.02.2019 அன்று சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக, சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில், வேலை நிறுத்த தயாரிப்பு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர்கள் தோழர் V . P . இந்திரா, (BSNLEU), P . தமிழ்செல்வம் (AIBSNLEA), M .R .தியாகராஜன் (SNEA) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

தோழர்கள் K . கோவிந்தராஜன் (AIBSNLEA), S . தமிழ்மணி (BSNLEU), கருத்துரை வழங்கினார்கள். மாவட்ட செயலர்கள் தோழர்கள் E . கோபால் (BSNLEU), R . மனோகரன் (SNEA), M . சண்முகசுந்தரம் (AIBSNLEA) ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்