Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 15 February 2019

தெரு முனைப் பிரச்சார கூட்டம் - பெத்தநாயக்கன்பாளையம் - 12.02.2019


BSNLEU ஆத்தூர் கிளைகள் சார்பாக, 12.02.2019 அன்று சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், தொலைபேசி நிலைய தெருவில், கடைவீதி ஆகிய இடங்களில், தெரு முனைப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.