Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 31, 2019

BSNLன் அடுத்த CMDஆக திரு P.K.புர்வார் தேர்வு


பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வுக் குழு (PUBLIC ENTERPRISES SELECTION BOARD) தற்போது MTNLன் CMD ஆக உள்ள திரு P.K.புர்வார் அவர்களை BSNLன் CMD ஆக தேர்ந்தெடுத்துள்ளது. 

திரு ப்ரவீன் குமார் புர்வார், MTNL CMD ஆக வருவதற்கு முன் BSNLன் GM(CA) ஆக இருந்தார். தற்போது உள்ள CMD பணி நிறைவுக்கு பின், புதிய CMD யாக , ஜூன் 2019 ல் திரு புர்வார் பதவி ஏற்பார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல், சேவை காலம் உள்ளதாக தெரிகிறது. 

அவருக்கு சேலம் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விவரம் காண இங்கே சொடுக்கவும்