நாடு தழுவிய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம், நமது சேலம் மாவட்டத்திலும் வெற்றிகரமாக துவங்கியது. பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூடப்பட்டது.
பல கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் அனுப்பிய சேலம் MAIN , திருச்செங்கோடு, நாமக்கல், வேலூர் கிளைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் MAIN 
திருச்செங்கோடு 
நாமக்கல் 
பரமத்தி வேலூர் 
சேலம் மெயின் CSC 
திருச்செங்கோடு 
ஆத்தூர் CSC 
ஆத்தூர் BUS STAND CSC 
பரமத்தி வேலூர் CSC 





























