Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, December 31, 2018

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Image result for happy new year 2019


தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின்  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
மாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும் முன்பக்கம் பின்பக்கம் 


கிளை செயலர்கள் கவனத்திற்கு!  

மாவட்ட சங்கம் சார்பாக, 2019 ஆங்கில புத்தாண்டு மற்றும் இரண்டு நாள் வேலை நிறுத்த நோட்டிஸ்கள் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

வழக்கம் போல், நாளை, (01.01.2019) அனைவருக்கும் இனிப்பு வழங்கி, வாழ்த்துக்கள் கூறி, இரண்டு நாள் வேலை நிறுத்த நோட்டிசையும் வழங்கி, போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.