Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 15, 2018

கால வரையற்ற வேலை நிறுத்தம்! AUAB மத்திய சங்கங்கள் குறிப்பு!!

 Related image


03.12.2018 முதல் நடத்த திட்டமிட்டிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது சம்மந்தமாக, பேச்சு வார்த்தையின் முழு விவரங்களை விளக்கி AUAB மத்திய சங்கங்கள் கூட்டாக ஒரு சுற்றரிக்கையை, 13.12.2018 அன்று வெளியிட்டது. மத்திய சங்கங்களின் குறிப்பை தமிழாக்கம் செய்து, AUAB தமிழ் மாநில சங்கங்கள் 14.12.2018 அன்று வெளியிட்டுள்ளது. 

சேலம் மாவட்ட AUAB சார்பாக, நாம் அதை இங்கு பிரசுரித்துள்ளோம். கிளை செயலர்கள், சுற்றரிக்கையை பதிவிறக்கம் செய்து, நகல் எடுத்து அனைத்து ஊழியர்கள்/அதிகாரிகளுக்கும்  வழங்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB 
சுற்றறிக்கை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்