Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 3, 2018

தோழர் கணேசன் பணி நிறைவு பாராட்டு விழா



சேலம் MAIN கிளை தலைவர் தோழர் M . கணேசன், 31.10.2018 அன்று நிறைவு செய்வதையொட்டி, 30.10.2018 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU சேலம் MAIN கிளை சங்கம் சார்பாக, தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், மாவட்ட உதவி தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் S. ஹரிஹரன், 
M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு, மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர் M . பன்னீர் செல்வம், P . செல்வம், MAIN கிளை செயலர் தோழர் C. காளியப்பன், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தோழர் கணேசனை கௌரவப்படுத்தினர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்