Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 19, 2018

TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு


17.10.2018 அன்று TNTCWU மாநில மாநாட்டு முடிவின்படி, போராட்ட இயக்கம் நடத்தி முடித்துவிட்டு, BSNLEU சேலம் மாவட்ட சங்க அலுவலகத்தில், TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, தோழர் K . ராஜன், தலைமை தாங்கினார். TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், செயற்குழுவை துவக்கி வைத்தார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்தினார். BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், கருத்துரை வழங்கினார். 

BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 

தோழர் விஜயகுமார், மெய்யனுர் கிளை செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்