Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 23 June 2018

மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம்


22.06.2018 அன்று BSNLEU சேலம் "மாவட்ட சங்க நிர்வாகிகள்" கூட்டம், மாவட்ட சங்க  அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர் M. விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

தோழர் P . தங்கராஜ், மாவட்ட பொருளர் வரவேற்புரை வழங்கினார். தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி தலைவர் துவக்கவுரை வழங்கினார். தோழர் E . கோபால், மாவட்ட செயலர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். 

15 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர்