Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 16, 2018

9வது இணைந்த கிளை மாநாடு - ஆத்தூர் - 19.06.2018


19.06.2018 அன்று ஆத்தூரில், ஆத்தூர் நகர, ஊரக மற்றும் வாழப்பாடி கிளைகளின் இணைந்த 9வது கிளை மாநாடு நடை பெறவுள்ளது. 

மாநாடு வெற்றி பெற மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்