Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 29 July 2017

பணி நிறைவு பாராட்டுக்கள்

Image result for பணி நிறைவு பாராட்டுக்கள்


31.07.2017 அன்று நமது மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்யும் கீழ்கண்ட தோழர்களுக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

01. தோழர் A . கதிர்வேலு, TT., STR., சேலம் 
02. தோழர் C . துரைசாமி, TT ., STR., சேலம் 
03. தோழர் K . முனியப்பன், ATT., சங்ககிரி 

அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்