Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 11, 2017

வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் - நாமக்கல் கிளைகள்



10.07.2017 அன்று நாமக்கல்லில், "27.07.2017 - நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த" ஆயுத்த கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், S . ராமசாமி, P . கனகராஜு, P .M .ராஜேந்திரன், LJCM உறுப்பினர் தோழர் K .M .செல்வராஜூ, கிளை செயலர்கள் தோழர்கள் பாலசுப்ரமணியம் (நாமக்கல் நகரம்), சின்னுசாமி (நாமக்கல் ஊரகம்) ஆகியோர் சிறப்புரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்