Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 3 February 2017

சேவை CUG சிம்மில் பிற நிறுவனங்களை அழைக்கும் வசதி

Image result for CUG


சேவை CUG சிம்மில் பிற நிறுவனங்களை அழைக்கும் வசதி ஊழியர்களுக்கு பரீட்சார்த்த முறையில் வழங்கபட்டிருந்தது. காரணமின்றி அந்த வசதியை நிர்வாகம் ரத்து செய்தது. 

நமது சங்கம் கடுமையாக முயற்சி செய்து, பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி, கேட்ட விவரங்களை மாநிலங்கள் வழங்க ஏற்பாடு செய்து, தற்போது மீண்டும் உத்தரவை பெற்று தந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

இனி நிரந்தரமாக ஊழியர்கள்,மாதம் ரூ.150 ONNET அழைப்புகளுடன், ரூ. 50 OFFNET அழைப்புகளும் பெறுவர்.

வாழ்த்துக்களுடன்.
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்