Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 2 June 2016

மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, பணி நிறைவு பாராட்டு விழா



நமது சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி 31.05.2016 அன்றுடன் பணி நிறைவு செய்தார். தோழருக்கு ஆத்தூர் பகுதி BSNL ஊழியர்கள் சார்பாக, 31.05.2016 அன்று, ஆத்தூரில், பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 

மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பண்ணீர் செல்வம், கொண்டலாம்பட்டி கிளை செயலர் தோழர் P . செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்