Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 18 May 2016

அகில இந்திய விருதுகள் - சேலத்திற்கு விருது

Image result for awards


2015ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான  
சிறந்த ஊழியர்கள், அதிகாரிகள், சிறந்த தொலைபேசி நிலையம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் மையத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, 

சஞ்சார் சேவா விருது:
1. திரு. அப்துல் ஹமீது - TM - NTP 
2. திருமதி. ரேகா.கே.டைந்தர்கர் - SR. TOA  - மகராஷ்டிரா 
3. திரு. சுருதி ரஞ்சன் - TTA  - ஒரிசா 
4. திரு.ரவிகாந்த் சின்ஹா - RM  - NTR 
5. திரு. ஆஷுதோஷ் - AO - ஒரிசா 
6. திரு. பிரசாத் ராவ் - DE - ஆந்திரா 

சிறந்த பராமரிப்புக்கான தொலைபேசி நிலைய விருதுகள் (மாவட்டத்தலைநகர்கள்) 
1. பிரிவு  I  - கோவை 
2.  பிரிவு  II  - சேலம் 
3.  பிரிவு  III - திருநெல்வேலி 

மேற்கண்ட விருதுகள் அனைத்தும் 
தமிழகத்திற்கே கிடைத்துள்ளன. 

நமது சேலம் மாவட்டம் விருது பெறுவது நமக்கு பெருமை. 

சிறந்த வாடிக்கையாளர் சேவை மையம் 
சிவில் லைன் CSC - அகோலா - மகராஷ்டிரா.

அனைவருக்கும் நமது நல்வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்