Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 14 May 2016

16-05-16 அன்று BSNL ஊழியர்களுக்கு பொது விடுப்பு



16-05-16 அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நமது BSNL ஊழியர்களுக்கு பொது விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.