Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, April 3, 2016

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு


Image result for DA INCREASE

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA விலைவாசிப்படி 01/04/2016 முதல் கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED LABOUR                  

A  பிரிவு  நகரம்     B பிரிவு   நகரம்      C பிரிவு  நகரம் 
        ரூ.368/=                      ரூ.307/=                       ரூ.246/-  

C பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.10/-ம் 
B பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.13/-ம் 
A  பிரிவு நகரில் நாளொன்றுக்கு ரூ.13/-ம் 

விலைவாசிப்படி உயர்ந்துள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்