Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 13, 2016

ராசிபுரம் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம்



ராசிபுரம் வாக்கு சாவடி சார்பாக தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம் 12.04.2016 அன்று ராசிபுரத்தில் நடை பெற்றது. தோழர் S . மாதேஸ்வரன், கிளை தலைவர் தலைமை தாங்கினார். தோழர் R . கோவிந்தராஜு, கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்,  N . செல்வராஜ், P . தங்கராஜ், 
S . ஹரிஹரன் தேர்தல் பிரச்சார விளக்க உரை வழங்கினார்கள். 

பின்னர் தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், தேர்தல் நிலவரம், 3 ஆண்டுகளில் நாம் சாதித்த சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள் மாவட்ட நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். 

இறுதியாக, தோழர் P .A . ஆறுமுகம், நன்றி கூறினார். 

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்