Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 20, 2016

மெய்யனுர் கிளை கூட்டம்



மெய்யனுர் OD மற்றும் TRA கிளைகளின் இணைந்த தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம் 13.04.2016 அன்று மெய்யனுரில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தோழர்கள் C . மகேந்திரன் மற்றும் S . சேகர் கூட்டு தலைமை தாங்கினர். மெய்யனுர் OD கிளை செயலர் தோழர் P . சம்பத் வரவேற்புரை வழங்கினார். 

தமிழ் மாநில செயலர் தோழர் S . தமிழ்மணி, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 

கூட்டத்தில் திரளாக தோழர்கள் பங்குபெற்றனர். இறுதியாக, தோழர் C . முருகானந்தம், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்