Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 13, 2016

7வது சரிபார்ப்பு தேர்தல் - வாக்காளர்கள் நிலவரம்

Image result for voters count


மொத்த மொத்த வாக்காளர்கள் = 164244
தமிழக மொத்த வாக்காளர்கள் = 12126
சேலம் மாவட்ட மொத்த வாக்காளர்கள் = 1130

நாடு முழுவதும் மொத்த வாக்கு சாவடிகள் = 2148

அதிக பட்ச வாக்காளர்கள் 
ஆந்திர மாநிலம் = 19046

குறைந்த பட்ச வாக்காளர்கள் 
ஜபல்பூர் T & D = 46
ஜபல்பூர் பயிற்சி மையம் = 70

அதிகமான வாக்காளர்கள் உள்ள 
ஆறு மாநிலங்கள்

ஆந்திரா = 19046
மகராஷ்டிரா = 16221
குஜராத் = 13752
கர்நாடகா = 12466
தமிழ்நாடு = 12126
கேரளா= 9941

6வது தேர்தலில் மொத்த வாக்காளர்கள் = 204463

இந்த 3 ஆண்டுகளில் 40239 வாக்காளர்கள் குறைந்துள்ளனர், அதாவது, இலாக்காவை விட்டு சென்றுள்ளனர். 

சென்ற தேர்தலில், BSNLEU சங்கம் 99380 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. 

BSNLEU சங்கத்திற்கு NFTEBSNL சங்கத்தை விட அதிக வாக்குகள் பெற்று தந்த, முதல் 5 மாநிலங்கள் 

ஆந்திரா= 11056
மகராஷ்டிரா = 10394
குஜராத் = 6843
கர்நாடகா = 7937
கேரளா = 7734

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்