Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 13, 2016

ஏப்ரல் -14 அண்ணல் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் . . .

Image result for ambethkar
கற்பி... ஒன்று சேர்...புரட்சி செய்...

சாதி உணர்வுகளால் நிரம்பிய ஒருவனின்,
சொந்த நல்ல குணங்கள் மட்டும் எப்படி 
அவனை நல்லவனாக்கிட முடியும்....

= அண்ணல் அம்பேத்கர் 

“ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அது ஒருங்கிணைந்த வாழ்வை, கூட்டான அனுபவப் பகிர்வை உள் ளடக்கியதாகும். சக மனிதன் மீது மரியாதையையும், நேசிப்பையும் வெளிப்படுத்துகிற அணுகுமுறையாகும்” என்றார் டாக்டர்.அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கர் நினைவை போற்றுவோம்! 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்