Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, 8 March 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்

Image result for change in date



JTO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு 22.05.2016 அன்று நடைப்பெற உள்ளது. இணைய தளம் மூலம் 10.03.2016 முதல் விண்ணபிக்க உத்தரவு வெளியிடபட்டிருந்தது. 

தற்போது, 15.03.2016 முதல் இணையம் மூலம் விண்ணபிக்க திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. தோழர்கள் கவனத்தில் கொள்ளவும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்