Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 11 March 2016

மாவட்ட செயற்குழு - 16.03.2016 - சேலம்

 


தோழர்களே! நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், 16.03.2016 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி, தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
செயற்குழு நோட்டிஸ் காண இங்கே சொடுக்கவும்