Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 16 March 2015

மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் 18.03.2015

Image result for meeting


18.03.2015 அன்று மாலை 4 மணிக்கு, 
"மாவட்ட சங்க நிர்வாகிகள்" கூட்டம்,  
நமது சங்க அலுவலகத்தில்,
தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர், 
அவர்கள் தலைமையில் நடைபெறும். 

மாவட்ட சங்க நிர்வாகிகள், 
குறித்த நேரத்தில், கூட்டத்தில் 
கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் 
கேட்டு கொள்கிறேன்.


தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்