Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, February 18, 2015

TTA பதவி உயர்வு - இலாக்கா போட்டி தேர்வு அறிவிக்கை

Image result for bsnl tta exam 2015


2014  ம் வருடத்திற்கான TTA பதவி உயர்வு
போட்டி தேர்வு அறிவிக்கை 
கார்ப்பரேட் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
அதன்படி, 
முறையான அறிவிக்கை :- 07.03.2015 
தேர்வு நாள்:-  07.06.2015 
தேர்வு நேரம்:- காலை 10 முதல் 13 வரை 

நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படும். 
மூன்று மாதத்திற்க்குள் முடிவுகள் வெளியிடப்படும். 

அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்