Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, November 4, 2014

தமிழ் மாநில RJCM முடிவுகள்

தோழர்களே! தமிழ் மாநில RJCM 03.11.2014 அன்று சென்னையில் 
நடை பெற்றது. கூட்டத்தில் அனைத்து RJCM உறுப்பினர்களும் 
கலந்து கொண்டனர். கூட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தோழமையுடன்
E. கோபால், 
மாவட்ட செயலர்  
கூட்டு சுற்றறிக்கை காண இங்கே சொடுக்கவும்