Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 13 October 2014

வாழ்த்துகிறோம் புதிய மாநில உதவி செயலரை




7 வது மாநில மாநாட்டில், நமது மாவட்ட தலைவர்  தோழர் 
S. தமிழ்மணி, மாநில உதவி செயலராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். தோழருக்கு சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.