Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 30, 2014

26.06.14 அன்று நடைபெற்ற நமது Standing committee முடிவு...



26-06-2014 அன்று நடைபெற்ற JCM நிலைக்குழு கூட்டத்தில் பின்வரும்பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
  • RM/GRD தோழர்களின்   STAGNATION தேக்கநிலை தீர்வு எட்டப்படவில்லைஎனவேஇயக்குனர் HR வசம் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • போனஸ் வழங்குவது பற்றி அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் விவாதிக்கப்படும்.
  • 01-01-2007 முதல் சம்பள மாற்ற நிலுவை வழங்குவது பற்றி DOTயிடம் இருந்துபதிலேதும் இல்லாததால் மீண்டும் DOTயை அணுகுவது.
  • ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2% சத IDA இணைப்பு சம்பந்தமாக DOTக்குநினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்.
  • 78.2% சத IDA இணைப்பின் அடிப்படையில் ஊனமுற்ற தோழர்களுக்குபோக்குவரத்துப்படி மாற்றியமைக்கப்படும்.
  • போட்டித்தேர்வு எழுதி பெற்ற பதவி உயர்வுகளை POST BASED PROMOTIONS  நாலுகட்டப்பதவி உயர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது  என்ற கோரிக்கையைஅதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிசீலனை செய்யும்.
  • 7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள்அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவிஉயர்வாகப்பெறலாம்இது  TTA/DRIVER மற்றும்   LDC/TOA மாறுதல்செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.
  • SC/ST  தோழர்களுக்கு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்தல் பற்றி குழுவின்பரிந்துரை எதிர்பார்க்கப்படுகின்றது.
  • LTC மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் பற்றி DIRECTOR(HR) உடன்விவாதிக்கப்படும்.
  • BSNLலில் நியமனம் பெற்ற தோழர்களுக்கு ஓய்வூதியப்பலனில் BSNL பங்காகஅடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 2% சதம் பங்களிப்பு தருதல் சம்பந்தமானபரிந்துரை பற்றி முடிவெடுக்கப்படும்.
  • TM பயிற்சி முடித்து பதவி உயர்வு பெறாத தோழர்களின் நிலை பற்றி எந்த முடிவும்எட்டப்படவில்லை.
  • கருணை அடிப்படை வேலை சம்பந்தமாக மாற்றுத்திட்டங்களை உருவாக்குவதுபற்றி சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்படும்.