Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 26 March 2014

அனைத்து TM மற்றும் TTA தோழர்களுக்கும் இலவச சர்விஸ் CUG சிம் வழங்க தல மட்ட மற்றும் மாநில கவுன்சிலில் கோரியீருந்தோம். நமது கோரிக்கை ஏற்க பட்டு உத்தரவு வெளியீட பட்டுள்ளது. நமது மாவட்டத்தில், 187 TM மற்றும் 20 TTA தோழர்கள் பயன் பெறுவர்.