Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 28, 2014

BSNL - MTNL இணைப்பு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்




ஊழியர் பிரச்சனைகள், ஓய்வூதியம், பங்கு விற்பனை 
ஆகியவற்றை முறைப்படுத்தாது 
BSNL, MTNL இணைப்பில் முனைப்புக்காட்டும் 
அரசின்  அவசர கோல முடிவை எதிர்த்து 

இன்று 28-02-2014 - வெள்ளிக்கிழமை 
மாநிலம் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் 
மதிய உணவு இடைவேளையில் 

அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம்.
நடைபெறும்

நமது சேலம் மாவட்டத்தில்  
மெயின் தொலைபேசி அலுவலகம் முன்பாக 
மாலை 05.30 மணிக்கு 
ஆர்ப்பாட்டம் நடைபெறும்... 


அனைவரும்... திரளாக...பங்கேற்பீர்...