Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 27 January 2014

சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு!

அன்பார்ந்த தோழர்களே !
சென்னை கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

மனு தாக்கல் : பிப்ரவரி 19 முதல் 21 வரை.
தகுதியுள்ளவர்கள் அறிவிப்பு: பிப்ரவரி 24
மனு திரும்ப பெற கடைசி நாள்: பிப்ரவரி 25 முதல் 27 வரை.
போட்டி இருந்தால் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு:பிப்ரவரி28.
தேர்தல் மார்ச் மாதத்தில் இருக்கும்.