Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 4 January 2014

பிரச்சனை தீர்வில் கடும் கால தாமதம் . . .

மத்திய சங்க செய்திகள்
 
டைரக்டர் (மனிதவளம் ) திரு .A .N .ராய் அவர்களுடன் நமதுபொது செயலர் இன்று 03.01.2014 சந்தித்து பேசியபோது முன்பு  18-10 2013 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகத்துடன் உடன்பாடு ஏற்பட்டபிரச்சனைகளில்  தீர்வில் இதுகாறும்   எந்த முன்னேற்றமும்இல்லை என்பதை சுட்டி கட்டியுள்ளார் .  01-01-2007 க்கு பிறகுபணி நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்புபிரச்சனையிலும் தீர்வில் கடும் கால தாமதம் ஏற்படுவதைகடுமையாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொதுமேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் .இதுவிசயமாக நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் கீழ்க்கண்ட பிரச்சனைகள் உள்ளன .  மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும் மேற்  பட்ட  Officiating JTO க்களின் பிரச்னைதீர்வாகும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது .இப் பிரச்சனையை நமதுமத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது . 
TTA கேடர்க்கான புதியஆளெடுப்பு விதிகளை நிர்வாகம் இறுதி செய்து விட்டது .10+2 தகுதி அல்லாத ஊழியர்களுக்குதகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில் அனுமதிப்பது என்ற நமதுகோரிக்கை ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொதுமேலாளர் (Estt) அவர்களிடம் இன்று (03.01.14)பேசிய போது குறைந்த பட்சம் ஒரு தகுதி தேர்வைமட்டுமாறு நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது நிர்வாகம் இந்த பிரச்னை விசயமாக நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி உள்ளார்.அதே போல் JTO ஆளெடுப்புவிதிகளை இறுதி செய்யும் போது தேர்வில் பங்கேற்க சேவைக்கால வரம்பை குறைக்கவேண்டும் என்ற நமது கீழ்க்கண்ட கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி கடிதம் கொடுத்து  நமது பொதுச்செயலர்தோழர்.P.அபிமன்யு  விவாதித்துள்ளார்.

(1) Correct impllementation of the NEPP.(2) Impllementation of E 1 pay scalle(3) Change of Designations and proportionate representation to BSNLEU in various committees.(4) Sallary reduction of the emplloyees appointed on or after 01.01.2007.(5) Regullar JTO promotion to the officiating JTOs.(6) Settllement of anomallies of the 1st Wage Revision.(7) Rellaxing the elligibillity conditions to appear the TM, TTA, JTO and JAO exams.