Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 18 January 2014

ஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .

மாமனிதர் ஜீவா

.
தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம்
துன்பச் சுமை தாங்கிஜீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கு ஆள் - பாவேந்தர் பாரதிதாசன்
இவ்வாறு பாவேந்தரால் புகழப்பட்ட ஜீவா என்ற மாமனிதரின் பன்முகச் சிறப்புகளை இந்நாளில் நினைவு கூறுவோம்