Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 10 January 2014

மாவட்ட நிர்வாகத்திடம் 09.01.2014 அன்று நாம் நடத்திய பேச்சு வார்த்தை அடிப்படையில் TTA CADRE விருப்ப மாறுதல் காத்திருப்போர் பட்டியல் வெளியிடபட்டு உள்ளது. விடுபட்ட தோழர்கள் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்கவும்