Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 2, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்



ஒப்பந்த ஊழியர்களை முற்றிலும் பணி நீக்கம் செய்ய முயற்சிக்கும், BSNL நிர்வாகத்தின், அடாவடி நடவடிக்கையை எதிர்த்து, 26.09.2020 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், TNTCWU சங்கமும்,  போராட்டம்  அறைகூவல் கொடுத்திருந்தது

அதன்படி நமது மாவட்டத்தில்,  26.09.2020 அன்று,சேலம் நகர கிளைகள் சார்பாக செவ்வை தொலைபேசி நிலையத்திலும் , திருச்செங்கோடு, பரமத்தி வேலூர்,  மேட்டூர் கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயக்கம் நடத்திய கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.  

தோழமையுடன், 

E. கோபால்,

மாவட்ட செயலர் 

சேலம் செவ்வை 


















திருச்செங்கோடு 








பரமத்தி வேலூர் 






 மேட்டூர்